வவுனியா தாண்டிக்குளம் ஏ 9 வீதியில் வடக்கில் இருந்து படையினரை ஏற்றி வந்த பஸ்ஸில் மோதுண்டு 11 வயதான சிறுமி ஒருவர் பலியானார்.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாலை 6 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தின் போது குறித்த சிறுமி அதே இடத்தில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சிறுமியின் சடலம் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.



0 kommentarer