Popular Posts

கோப்பின் தலைப்பு

My Website

.

சுயவிவரம்

Blogger news

free counters

Blogger templates

Archives

About

Blogroll

Blogger Tricks

Blogger Themes

Beliebte Posts

UsterTamil

Tharavu.Com

Tharavu.Com

பங்களாதேஷ் விவசாய நிறுவனமொன்றின் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு விமானங்களைக் கொள்வனவு செய்துள்ளனர் என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
செக் குடியரசிடமிருந்து பங்களாதேஷ் விவசாய நிறுவனத்தின் ஊடாக ஸ்லிம் 143 ரக விமானங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் கொள்வனவு செய்துள்ளனர். செக் குடியரசைச் சேர்ந்த இரகசிய பொலிஸாரினால் இலங்கை பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்கிய அறிக்கையில் இந்தத் தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. குறித்த விமானங்களை பங்களாதேஷிலிருந்து இந்தோனேஷியாவிற்கு கப்பல் மூலம் அனுப்பியதாகவும், பின்னர் பாகங்களாக பிரிக்கப்பட்ட விமானங்கள் முல்லைத்தீவு கடல் ஊடாக இலங்கைக்கு புலிகள் கொண்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளினால் கொழும்பு நகர் மீது நடத்திய வான் தாக்குதல்களின் போது படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானங்களின் இயந்திர இலக்கத்தை கொண்டு இந்தத் தகவல்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

அதிகம் பார்க்கப்பட்டவை