பிலிப்பைன்ஸ் நாட்டில் சூலு கடலில் கப்பல் கவிழ்ந்த விபத்தில் 100க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் மாயமாகி உள்ளனர்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளைச் சேர்ந்த 600 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு கப்பல் சூலு கடலில் பயணம் மேற்கொண்டிருந்தது.
கப்பல் சென்று கொண்டிருந்த போது, புரொபல்சன் சரி வர இயங்காததால் இஞ்ஜின் அறைக்குள் தீ விபத்து ஏற்பட்டது.
இதனால் கப்பல் நிலைதடுமாறியது, கப்பலில் உள்ள சுற்றுலாப் பயணிகளின் நிலை குறித்த தகவல் கிடைக்கப் பெறாததால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.



0 kommentarer