Popular Posts

கோப்பின் தலைப்பு

My Website

.

சுயவிவரம்

Blogger news

free counters

Blogger templates

Archives

About

Blogroll

Blogger Tricks

Blogger Themes

Beliebte Posts

UsterTamil

Tharavu.Com

Tharavu.Com

ஐரோப்பிய ஒன்றியம், இலங்கைக்கான ஆடை ஏற்றுமதி கோட்டாவை ரத்துசசெய்ய எடுத்த தீர்மானமானது ஒருபக்க சார்பானது. அவ்வாறு மேற்கொள்வது நடைமுறையில் ஏற்றுக்கொள்ளமுடியாதது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பெல்ஜியம், லக்சம்பேக் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுக்கான இலங்கை தூதுவர் ரவீநாத ஆரியசிங்க, இது தொடர்பில் கருத்துரைக்கையில், இலங்கைக்கான ஆடைகோட்டா ஏற்றுமதி சலுகையை நிறுத்துவது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் உத்தியோகபூர்வ முடிவு எதனையும் எடுக்கவில்லை எனக்குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமை மீறல்கள் மற்றும் அது தொடர்பான விசாரணைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கவில்லை என்ற அடிப்படையிலேயே ஐரோப்பிய ஒன்றியம் இந்த சலுகையை ரத்துச்செய்யும் தீர்மானத்தை அறிவித்துள்ளது.

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இந்த மாத இறுதியில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதிகம் பார்க்கப்பட்டவை