| பிரபல விவசாய ஆராய்ச்சியாளர் எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு, இடம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்வாதார மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கான ஆராய்ச்சிப் பணி வழங்கப்பட்டுள்ளது. இந்திய மத்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள இந்த பணியை அவர் பொறுப்பேற்க சம்மதம் வெளியிட்டுள்ளார். |
எனினும் இதனை தமிழக அரசியல்வாதிகளின் அழுத்தத்தின் அடிப்படையிலேயே அவர் பொறுப்பேற்றதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளை அழிக்க உதவிய மத்திய அரசாங்கத்துடன் எந்த நடவடிக்கையினையும் எடுக்க முடியாது என அவர் தீர்மானித்திருந்ததாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும், இலங்கை தமிழர்களுக்கு அரசியல் தீர்வு ஒன்று காணப்படும் வரையில், அரசாங்கத்துடன் இணைந்து நடவடிக்கை எடுக்க மாட்டேன் என அவர் முன்னர் தெரிவித்திருந்தார். |
இந்திய ஆராய்ச்சியாளர் சுவாமிநாதன்,இலங்கை தமிழர்களுக்கான பணியை பொறுப்பேற்க சம்மதம்
Lagt inn av
chandran
16.01.10



0 kommentarer