| வவுனியா புளியங்குளம் நிவாரணக் கிராமத்திற்கு அருகில் இன்று இடம்பெற்ற மிதிவெடி விபத்தில் தமிழர் ஒருவர் காயமடைந்துள்ளார். |
இந்த தகவலை பொலிஸ் பேச்சாளர் ஐ எம் கருணாரட்ன தெரிவித்துள்ளார். காயமடைந்தவர் தற்போது வவுனியா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. |
புளியங்குளம் நிவாரணக் கிராமத்தின் அருகில் மிதிவெடியில் சிக்கி ஒருவர் காயம்
Lagt inn av
chandran
18.01.10



0 kommentarer