Popular Posts

கோப்பின் தலைப்பு

My Website

.

சுயவிவரம்

Blogger news

free counters

Blogger templates

Archives

About

Blogroll

Blogger Tricks

Blogger Themes

Beliebte Posts

UsterTamil

Tharavu.Com

Tharavu.Com

மடுவில் உள்ள 611 வது பிரிகேட் கட்டளைத் தளபதி துமிந்த அமரசேகர இன்று காலை நடந்த சாலை விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ளார் என அறியப்படுகிறது.
இராணுவ வாகனத்தில் தம்புள்ள பகுதியை நோக்கிச் சொன்றுகொண்டிருந்த வேளை இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக அறியப்படுகிறது. வீதியில் சொன்றுகொண்டிருந்த துமிந்தவின் வாகனம் ஒரு போலீஸ் ஜீப்பை முந்த முயன்றபோது திடீரெ எதிரே வந்த வாகனத்துடன் மோதாமல் இருக்க சாரதி வாகனத்தை திருப்பியதாகவும், கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்துக்கு உள்ளானதாகவும் தெரிவிக்கப்படுகிறது. துமிந்தவின் வாகனத்தில் பயணம்செய்த மற்றைய மூன்று இராணுவ அதிகாரியும், சாரதியும் கடுமையான காயங்களுடன் வைத்திய சாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகம் பார்க்கப்பட்டவை