Popular Posts

கோப்பின் தலைப்பு

My Website

.

சுயவிவரம்

Blogger news

free counters

Blogger templates

Archives

About

Blogroll

Blogger Tricks

Blogger Themes

Beliebte Posts

UsterTamil

Tharavu.Com

Tharavu.Com

குற்றச் செயல்களுடன் தொடர்புபடாத தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை விடுதலை செய்வதற்கு பாதுகாப்புத் தரப்பு தீர்மானித்துள்ளது.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களின் குற்றச் செயல்கள் தொடர்பில் நீதியமைச்சு அறிக்கையொன்றை தயாரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 10,000 விடுதலைப் புலி உறுப்பினர்களில், கடுமையான குற்றங்களை மேற்கொண்டவர்களை இனங்கண்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்படுகிறது. குற்றச் செயல்களை வகையீடு செய்து அதற்கு ஏற்றவாறு தண்டனை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குற்றச் செயல்களுடன் தொடர்பில்லாத உறுப்பினர்களை விடுதலை செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அதிகம் பார்க்கப்பட்டவை