Popular Posts

கோப்பின் தலைப்பு

My Website

.

சுயவிவரம்

Blogger news

free counters

Blogger templates

Archives

About

Blogroll

Blogger Tricks

Blogger Themes

Beliebte Posts

UsterTamil

Tharavu.Com

Tharavu.Com

திருகோணமலை, புல்மோட்டைப் பகுதியில் அமைந்திருக்கும் இடம்பெயர் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 78 தமிழர்களை இலங்கை இராணுவத்தினர் கடத்திச் சென்றுள்ளனர்.
நேற்று வெள்ளிக்கிழமை (09.10.2009) இரவு பவள் கவச வாகனங்கள் சகிதம் புல்மோட்டை இடம்பெயர் முகாமிற்குள் புகுந்த இலங்கை இராணுவத்தினர் அங்கிருந்த 78 தமிழர்களை கடுமையாகத் தாக்கி வாகனங்களில் பலவந்தமாக ஏற்றி கடத்திச் சென்றுள்ளனர்.
இதன் பின்னர் மீண்டும் வந்து புல்மோட்டை முகாமிற்குள் நுழைந்த இலங்கை இராணுவத்தினர் அங்கிருந்த இளம் தமிழ் பெண்களை பிடித்துச் செல்வதற்கு முற்பட்ட பொழுது மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு அதனை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இலங்கை இராணுவத்தினரின் இந்த அடாவடித்தனத்தால் புல்மோட்டை இடம்பெயர் முகாமில் பெரும் பதற்றம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிகம் பார்க்கப்பட்டவை