Popular Posts

கோப்பின் தலைப்பு

My Website

.

சுயவிவரம்

Blogger news

free counters

Blogger templates

Archives

About

Blogroll

Blogger Tricks

Blogger Themes

Beliebte Posts

UsterTamil

Tharavu.Com

Tharavu.Com

மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பிரபல கோடீஸ்வரர் ராஜ் ராஜரட்னத்திற்கு சொந்தமான பங்குகள் தொடர்பில் இலங்கை பங்கு பரிமாற்ற ஆணைக்குழுவின் பாதுகாப்புப் பிரிவு ஆராய்ந்துள்ளது என அதன் பணிப்பாளர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.
கோடீஸ்வரர் ராஜ் ராஜரட்னம், இலங்கையில் மிக பெரிய முதலீட்டாளர் என்பதால் அவரது கொள்வனவுகள் குறித்த தகவல்களைத் திரட்டவுள்ளதாக பங்கு பரிமாற்ற ஆணைக்குழுவின் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார். இலங்கையின் முன்னணி நிறுவனங்களில் இவர் 150 மில்லியன் டொலர் வரை முதலீடு செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

அதிகம் பார்க்கப்பட்டவை